பியூட்டி மற்றும் ஹேர் சலூன் துறையில் இந்தியாவின் தனித்துவமான பிராண்டாக உருவெடுத்திருக்கும் ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனம், புதிய டிரெண்டி பிரைடல் ஹேர் ஸ்டைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல ஹேர் ஸ்டைலிஸ்டான சீமா வி.ஜெராஜாணி இவற்றை பரிந்துரைக்கிறார். கேயா ஹேர் ஸ்டைல் இந்தியப் பாரம்பரியத்தை விரும்பும்மேலும்

கடந்த வாரம் சென்னை ஐ.டி.சி கிராண்ட் சோலா ஹோட்டலில், சென்னையின் டாப் பிரைடல் ஃபேஷன் டிசைனர்களுக்கான பிரைடல் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. வண்ண விளக்குகளுக்கிடையே தேவதைகள் அணிவகுப்பு என்று வருணிக்கும் அளவிற்கு பிரமாண்ட ஆடைகள், கலைநயமிக்க நகைகள் என மாடல்கள் மேடையைமேலும்