தம்பதியருக்கு, தங்களுடைய நேரத்தை சரியான முறையில் நிர்வகிக்க தெரியவில்லை எனில், அது படிப்படியாக மண உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குடும்பத்தின் மகிழ்ச்சியும், தம்பதியரின் நெருக்கமும் மறைய தொடங்கும். மாறாக, நேரத்தை சரியாக கையாளத் தெரிந்துகொண்டால், மணவாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு எப்போதும் குறைவிருக்காது.மேலும்

திருமணமான தம்பதியரோ காதலர்களோ, இருவருக்குள்ளும் பிடித்த விஷயங்கள் ஆயிரம் இருக்கும். ஆனால், வாழ்க்கைத் துணைவர் அல்லது காதலரிடம் பிடிக்காத ஒன்றிரண்டு விஷயங்கள், அந்த உறவின் நெருக்கத்தையே கெடுத்து விடக்கூடும். இந்த பிடிக்காத விஷயங்கள், நடத்தை முறைகள் பற்றி, உங்களுடைய விமர்சனத்தை, அதாவதுமேலும்

திருமணம் என்னும் வாழ்நாள் உறவு வெற்றிகரமாக அமைய வேண்டுமானால், அதற்கு தம்பதியர் இருவரும் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும். ஒரு மரம் வளர்ந்து செழிக்க, நீருற்றி, பாதுகாத்து, பராமரிக்க வேண்டியது எப்படி அவசியமோ, அதுபோல திருமண உறவும் அக்கறையுடன் போஷித்து வளர்க்கப்பட வேண்டியமேலும்

சமீப காலங்களில், சராசரியாக  25 முதல் 35 வயது வரை உள்ள தம்பதியர்  பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் திருமணமான ஆறு மாதத்திலிருந்து, 2 வருடங்களுக்குள், அதாவது புதுமண தம்பதியர் அதிகளவில் விவாகரத்துக் கோருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிகரிக்கும் விவாகரத்துமேலும்

மழை வருவதை அறிந்து மயில் ஆடுவதைப் போல, நம் எல்லோரின் மனமும் குதூகலத்தில் கூத்தாடும். குறிப்பாக காதல் தம்பதியர்களுக்கு குளிர்காலம் எப்படியோ அப்படித்தான் இந்த மழைக்காலமும். கணவனும், மனைவியுமாக இணைந்து ரொமான்ஸ் ரகசியங்களை பேசி, மழைக்காலத்தில் மகிழ்ந்திருப்பதற்கான வழிகள் இதோ… மழையில்மேலும்

அன்பை வெளிப்படுத்துவதில் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துவதும், எதிர்பார்ப்பார்ப்பதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதோ இந்த 5 அன்பு மொழிகளை கொண்டு  உங்களுக்கு பிடித்தமானவர்களின் அன்பை எளிதாக பெறலாம்.  மனதிற்குள் இருக்கும் அன்பை அடைத்து வைத்துக் கொள்ள முடியாது என்றார்மேலும்

உறவைக் குலைக்கும் எதிர்மறை எண்ணங்களை தெரிந்துகொண்டால், மகிழ்ச்சியான மண வாழ்க்கையையும் காதல் வாழ்க்கையையும் பராமரிக்க உதவும். தம்பதியருக்குள் சரியான எண்ணப் பரிமாற்றம் இல்லாததுதான், உறவுகள் பிரிவதற்கும், முறிவதற்கும் முதன்மை காரணம் என்று நம்மில் பெரும்பாலானவர்கள் நம்புகிறோம். ஆனால், இது அப்படியல்ல. துணைவரையும்,மேலும்

ஒருவருடைய குணத்தை அவரின் செயல்களை வைத்து கண்டுபிடிப்பது போல, சிறந்த தம்பதியரையும் அவர்களின் பழக்கவழக்கங்களை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள குணநலன்கள் உங்களுக்கும் பொருந்துகிறது எனில், நீங்களும் சிறந்த தம்பதியரே! மகிழ்ச்சியான தம்பதியராக இருப்பதற்கு, நீங்கள் பெரிய செயல்களை செய்ய வேண்டியதில்லை.மேலும்

தனியாளோ தம்பதியரோ, இன்றைய இளைஞர்களை பொறுத்தவரையில், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களை தவிர்க்கவே முடியாது. காதலர்கள் மற்றும் தம்பதியினரிடையே மனஸ்தாபங்களும், பிரச்னைகளும், ஏன் சில சமயம் மணமுறிவுகள் ஏற்படவும் சோஷியல் மீடியா காரணமாக இருக்கிறது. இதைத் தவிர்க்க முக்கியமேலும்