பெரிய விருந்துணவு என்றாலே சூப்புடன் தொடங்கினால் தான் நிறைவாக இருக்கும். பசியை தூண்டுவது மட்டுமல்ல, உணவின் சுவை மொட்டுகளையும் தூண்டி, விருந்தை சுவையாக்குகிறது சூப். உணவுக் கலாச்சாரத்தில், இன்றியமையாத உணவு வகை பட்டியலில் முதலில் இடம்பிடிப்பது, சூப். மேற்கத்திய உணவு மரபில்மேலும்

இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் சூப், சுவைக்கும் மட்டுமல்ல, உடல்நலனுக்கும் சூப்பரானது. பசியை தூண்டும், உடலில் இருக்கும் நச்சுகளை நீக்கும், கொழுப்பைக் கரைக்கும், என சூப்பின் நன்மைகள் ஏராளம். இப்படிபட்ட சூப் வகைகளை தயாரித்து வாடிக்கையாளர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது,  தி.நகரில் முத்துகிருஷ்ணன் சாலையில்மேலும்