சென்னை திருவான்மியூரில் தொடங்கி, மாமல்லபுரம் வரையில், கிழக்குக் கடற்கரை சாலையில் காண வேண்டிய சுற்றுலா இடங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிறந்த இடங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்: கலாக்‌ஷேத்ரா தொடங்கி மாமல்லபுரம் வரை, கலாச்சாரம், பொழுதுபோக்கு தீம் பார்க்குகள், கலைப்பொருட்கள் கண்காட்சி,மேலும்