இந்த ஆண்டு ‘உலக இதய தினம்’ அன்று, இதயத்தின் ஆரோக்கியம், நோய்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த’ என் இதயம், உங்கள் இதயம், எல்லோரின் இதயம்’  என்ற முழக்கத்துடன், அனைவரின் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும் என வாக்குறுதி அளிக்கும்படி, உலக ஹார்ட்மேலும்

தம்பதியருக்கு, தங்களுடைய நேரத்தை சரியான முறையில் நிர்வகிக்க தெரியவில்லை எனில், அது படிப்படியாக மண உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குடும்பத்தின் மகிழ்ச்சியும், தம்பதியரின் நெருக்கமும் மறைய தொடங்கும். மாறாக, நேரத்தை சரியாக கையாளத் தெரிந்துகொண்டால், மணவாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு எப்போதும் குறைவிருக்காது.மேலும்

ஜீன்ஸ் பேன்ட்டின் சமீபத்திய டிரெண்ட் நம்மை அசர வைக்கிறது. பார்த்தவுடனே பற்றிக் கொள்ள வைக்கிறது. என்ன டிரெண்ட் தெரியுமா? ஜீன்ஸ் பேன்ட்டை  தலைகீழாக அணிய முடியுமா? என்ன தலைகீழாகவா… எப்படி முடியும் என தலை சுற்றுகிறதா? அட, அதுதாங்க இப்போதைய டிரெண்டே!மேலும்

படித்தவர்களாக இருந்தாலும் கருத்தடை என்று வரும் போது ஒருவிதத் தடுமாற்றம் வரத்தான் செய்கிறது.  கருத்தடை என்றால் என்ன? கருத்தடை எப்பொழுது, ஏன் அவசியம்? கருத்தடை என்பது பெண்களுக்கு மட்டும்தானா? என்று பல கேள்விகளும், குழப்பமும் பலருக்கும் உண்டு. இந்த விஷயங்கள் பற்றிமேலும்

பேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கவும், விளையாடவும் மட்டுமல்ல, பாடங்களை கற்றுக்கொள்ளவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும் கூட ஸ்மார்ட்போன்களும் டேப்லெட்களும் உதவும். ஸ்மார்ட்போன் செயலிகளை பயன்படுத்தி பள்ளிப்பாடம் முதல் ஆய்வுப்பாடம் வரை கற்றுக்கொள்ளலாம். உங்கள் வேலைத்திறன்களை வளர்த்துக்கொள்ளவும், புதிய நுட்பங்களைமேலும்

சமீபத்தில் இந்திய அரசு, இந்தியாவில் இ-சிம் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அதிரடியாக களத்தில் குதித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். சமீபத்தில் வெளியிட்ட ஐபோன் XS, XS MAX மற்றும் XR ஆகிய மூன்று ஐபோன்களிலும், புதிய தொழில்நுட்பமான இ-சிம் வசதியை அறிமுகம்மேலும்

வெளிநாட்டு உணவுகளை தேடிப்பிடித்து சுவைப்பவர்களுக்கு விருந்தளிக்க தொடங்கப்பட்டுள்ளது,  ராப்சிக் (wrapchic) உணவகம். நம்ம ஊர் காரசாரமும், மெக்சிகனின் பாரம்பரியமும் கலந்ததே  ராப்சிக். சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘வி.ஆர்.சென்னை’ மாலின் புட் கோர்ட்டில் அமைந்திருக்கிறது இந்த உணவகம். இந்தோ மெக்சிகன் ஸ்டைலே இந்தமேலும்

திருமணமான தம்பதியரோ காதலர்களோ, இருவருக்குள்ளும் பிடித்த விஷயங்கள் ஆயிரம் இருக்கும். ஆனால், வாழ்க்கைத் துணைவர் அல்லது காதலரிடம் பிடிக்காத ஒன்றிரண்டு விஷயங்கள், அந்த உறவின் நெருக்கத்தையே கெடுத்து விடக்கூடும். இந்த பிடிக்காத விஷயங்கள், நடத்தை முறைகள் பற்றி, உங்களுடைய விமர்சனத்தை, அதாவதுமேலும்

முதுமை நெருங்கும் போது ஏற்படும்  ‘அல்சீமர்’ நோயின் தாக்கம், ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. குணப்படுத்த முடியாத இந்த நோயால் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும், மறதி தான் பிரதான அறிகுறி. அந்த வகையில்  ஏதோ ஒரு அளவில் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கைமேலும்

கடந்த வாரம் சென்னை ஐ.டி.சி கிராண்ட் சோலா ஹோட்டலில், சென்னையின் டாப் பிரைடல் ஃபேஷன் டிசைனர்களுக்கான பிரைடல் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. வண்ண விளக்குகளுக்கிடையே தேவதைகள் அணிவகுப்பு என்று வருணிக்கும் அளவிற்கு பிரமாண்ட ஆடைகள், கலைநயமிக்க நகைகள் என மாடல்கள் மேடையைமேலும்