பயணிப்பதை பெரும் கனவாக கொண்டு வாழ்பவர்கள், தன் உடலை டிராவல் டாட்டூக்களுக்காக தாரை வார்க்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். டாட்டூக்களில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் பயணத்தைக் காதலிப்பவர்களுக்கானது தான் இந்த டிராவல் டாட்டூ. பறவைகள், உலக வரைபடம், காம்பஸ், தென்னைமேலும்

திரைப்பட தயாரிப்பாளர் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த ஐம்பது நாட்களுக்கு மேலாக படமும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்பும் நடக்கவில்லை. தற்போது வேலைநிறுத்தம் முடிந்து, படமும் ரிலீஸாக ஆரம்பித்துவிட்டது. அதுசரி, நம்ம ஹீரோக்கள் கைவசம் என்னென்ன படங்கள் இருக்கிறது, எப்போது ரிலீஸ் என்பது பற்றிய முழுமையானமேலும்

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஸ்மார்ட்போன்களில், பேட்டரியை தனியாக கழற்றி மாட்ட முடியும். ஆனால் இப்போது அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இன்பில்ட் பேட்டரிதான். அதே போலத்தான் டயருக்குள், டியூபைப் பொருத்தி அதில் காற்றை நிரப்பிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து மெல்ல மாறி, டியூப் லெஸ்மேலும்

கொளுத்தும் வெயிலும், வியர்த்துக் கொட்டும் உடலும் என, கோடை வந்தாலே கூடவே எரிச்சல் உணர்வும் வந்துவிடுகிறது. ஆனால் கோடை தரும் நல்ல செய்தி, மாம்பழம். ஏனெனில் கொளுத்தும் வெயிலோடு, அசத்தல் மாம்பழ சீசனும் தொடங்கிவிடுகிறது. முக்கனியில் முதன்மையான மாம்பழத்தை வரவேற்கும் விதமாக,மேலும்

கோடையின் கடுமையில் இருந்து தப்பிக்க குளிர்மலைகள் மட்டுமல்ல, பசுமைப் போர்த்திய இயற்கையழகு நிறைந்த இடங்களும் சிறந்தவையாகும். தினசரி கடமைகளில் இருந்து விடுபட்டு, சில நாட்கள் புது உலகில் சஞ்சரிப்பது, புதிய உற்சாகத்துடன் வரப்போகும் நாட்களை எதிர்கொள்ள உதவும். இதற்கு பொருத்தமான, அற்புதமானமேலும்

ஆடை என்றாலும், வீட்டு அலங்காரம் என்றாலும், பழைய ஸ்டைலை ஃபாலோ செய்வது இப்போது டிரெண்டாகி இருக்கிறது. ஏனெனில் அவற்றில் இருக்கும் கலைநயம் இன்றைய புதுமையில் அவ்வளவாக கிடைப்பதில்லை என்பதுதான். சமீபகாலமாக வீட்டு உள் அலங்காரத்தில், பழைய டெக்கார் விஷயங்கள் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.மேலும்