இன்றிருக்கும் டெக்னாலஜி நாளை பழையதாகிவிடும் என்பதே தற்கால விதி. அவ்வளவு வேகமாக புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி மறைந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், சில தொழில்நுட்பங்கள் அவற்றின் சுவாரஸ்யமான சிந்தனைக்காக நம்மை அதிகம் ஈர்க்கின்றன.  2018ல் விற்பனைக்கு வந்துள்ள சில வித்தியாசமான கேட்ஜெட்களைமேலும்

 ஒவ்வொரு தம்பதியின் வாழ்விலும் கர்ப்பகாலம் முக்கியமானது; மறக்க முடியாதது. ஓர் உயிரை இப்பூமிக்கு பரிசளிக்கும் அக்காலகட்டத்தை பதிவு செய்து வைக்கும் பெற்றோரின் பேராவலில் தான், மெட்டர்னிட்டி போட்டோகிராஃபி விருப்பத்திற்குரியதாக மாறியது. சென்னையை சேர்ந்த வீரமணி பன்னீர்செல்வம் மற்றும் மேரி இணையர், அண்மையில்மேலும்

 வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு பின் இருக்கும் அர்த்தம், உடல் மற்றும் மன ஆரோக்கியம் தான். அப்படி சுத்தமாக பராமரிக்கப்படும் வீட்டில் நறுமணம் கமழ்ந்தால், மனமும் லேசாகி மகிழ்ச்சியில் துள்ளம். வீட்டை வாசனையாக வைத்துக் கொள்ள, பொதுவாக நாம்மேலும்

தலைமுடியை பராமரிக்க நேரமில்லாத பலருக்கும், ஹேர் சீரம் தான் கை கொடுக்கிறது. விரும்புகிற ஸ்டைலை செய்துகொள்ள, தேவையான ஷைனியான ஸ்மூத்தான தோற்றத்தை இந்த சீரம் அளிக்கிறது.  ஆனால் பலருக்கும் இருக்கும் பிரச்னை, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியாததே! தலைமுடிக்குமேலும்

அந்தமான் தீவுகளின் அழகைப் போலவே, அங்குள்ள உணவுகளும் சுவையானவை. இந்திய பெருநிலத்தின் முக்கிய சுவைகளின் கலவையை இங்கு பார்க்க முடியும். வழக்கமான உணவுகளுடன், கடல் உணவுகளும் இங்கு பிரபலம். இந்தியாவின் ஏழு யூனியன் பிரதேசங்களில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளும் ஒன்று.மேலும்

‘படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வருவதில்லை. நீண்டநேர விழிப்புக்கும் போராட்டத்துக்கும் பின்னரே, தூக்கம் வருகிறது,’ என்று இனியும் கவலைப்பட தேவையில்லை. படுக்கையில் செல்வதற்கு முன்பாக கீழ்க்கண்ட பெட் டைம் யோகாசனங்களை செய்தால், ஆழ்ந்த உறக்கம் நிச்சயம்! உணவின்றி  கூட வாழ்ந்திட முடியும்; உறக்கமில்லாமல்மேலும்

மனிதர் சேர்ந்து வாழத் தொடங்கிய காலத்திலிருந்தே, அவர்களுடன் வசிக்கத் தொடங்கிவிட்டன செல்லப் பிராணிகள். அந்த அளவுக்கு நெருக்கமான செல்லப் பிராணிகள், நமக்கு துணையாக இருந்து மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிப்பது மட்டுமல்ல, மன அழுத்தத்தை குறைப்பது முதல் வயதானவர்களுக்கு துணையாக இருப்பதுவரை, நிறையமேலும்

வீட்டின் படுக்கை அறையை விட, ரொமான்ஸ் ரகசியங்களை அதிகம் பேசும் இடமாக இருப்பது பால்கனிதான். அதிகாலையில் எழுந்ததும், ஒரு கப் காபியுடன் கணவன் மனைவியுமாக, காதலன் காதலியுமாக பால்கனியில் அமர்ந்து கதை பேசும் சுகமே அலாதியானதுதான். சமீப நாட்களாக பால்கனி வைத்துமேலும்

செல்லும் இடமெல்லாம் உடன் அழைத்துச் செல்லும் செல்ல நாய்களை, ரெஸ்டாரன்ட்-க்கு அழைத்துச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம், செல்லப் பிராணிகள் வைத்து இருப்பவர்களுக்கு நிச்சயம் இருக்கும். இவர்களுக்காகவே சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கும் பிரத்யேகமான உணவகம் தான்,  டுவிஸ்டி டெயில்ஸ்! செல்லப்பிராணிகள், குறிப்பாகமேலும்

இந்தியாவில் பயணம் என்பது ஆண்களுக்கானது; அவர்களால் மட்டுமே அதிகமாக பயணிக்க முடியும். அப்படியில்லை என்றால் ஆண்களுடன், பெண்கள்  இணைந்து பயணப்படலாம் என்பதே நிலை. இதை உடைத்தெறிகிறது சாவித்ரிபாய் பூலே பெண் பயணக்குழு. பயணத்திற்கென, பெண்களால், பெண்களுக்காக, பெண்களே  அமைத்த குழு இது.மேலும்