ஃபிட்டாக இருக்க வேண்டுமென்று விரும்பும் நம்மில் பெரும்பாலானோர்,  கடினமான பயிற்சிகளைவிட, ஸ்மார்ட்டான ஃபிட்னெஸ் ஆக்டிவிடீஸ்களை செய்யவே விரும்புகிறோம். அப்படிபட்டவர்களுக்கு உதவுவதற்காகவே  ‘ஜிம் ஃப்ரீ ஃபிட்னெஸ்’ கான்செப்ட், தற்போது டிரெண்டாகி வருகிறது. ஜிம்முக்கு போகாமல் உடலை பிட்டாக வைத்திருக்கும் வழிமுறை தான் ‘ஜிம்மேலும்

பெண்கள் ஃபேஷன் அப்டேட்டில் எப்போதும் விழிப்புடன் இருக்கின்றனர். அந்த வகையில் வார்ட்ரோப் அப்டேட் டிரெண்டில் தற்போது முதலிடம் பிடித்திருப்பவை, கலம்காரி ஆடைகள். கலை ரசனைக் கொண்டோர் மட்டுமே கலம்காரி விரும்பி அணிந்த நிலை மாறிவிட்டது. தற்போது மார்டன் பெண்களும் கலம்காரியை நாடுகின்றனர்.மேலும்

மண வாழ்வில் காதலின் பரிசாக கருவுற்றது முதல், பத்து மாதங்கள் உயிரைச் சுமந்து பெற்றெடுப்பதுவரை, மனைவியும் கணவரும் இணைந்து அனுபவிக்கும் வாழ்வின் அற்புதத் தருணங்களை விட்டுவிடுவோமா என்ன?  ‘மெட்டர்னிட்டி போட்டோகிராபி’ தற்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் டிரெண்ட்மேலும்

‘உன்னை விட்டு பிரியப் போகிறேன்’, ‘இனி நான் உன்னை காதலிக்க மாட்டேன்’ என்கிற வார்த்தைகளின் வலி, காதலித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இவை காதல் முறிவின் உச்சபட்ச வேதனை தரும் வார்த்தைகள். காதல் முறிவுக்கு தூண்டுகிற மிக முக்கியமான, ஐந்து அறிகுறிகளை இங்கேமேலும்

நிகழ்காலத்தை  ‘செல்பிகள் காலம்’ என்று அழைக்கும் அளவிற்கு, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் என எதைத் திறந்தாலும்,  செல்பி படங்களாகவே இருக்கின்றன. அதனாலேயே போர்ட்ரைட் புகைப்படங்களில் வித்தியாசம் காட்டி வந்தவர்கள், இப்போது செல்பி புகைப்படம் எடுப்பதில் புரட்சி செய்து வருகிறார்கள். செல்பி எடுப்பதற்காகவே பிரத்யேகமாகமேலும்

கிராமத்து கூட்டுக்குடும்ப வாழ்வின் அங்கமாக, ஆடுகளும் மாடுகளும் கோழிகளும் வளர்க்கப்பட்டதைப் போலவே, நகரத்து தனிக்குடித்தன வாழ்வில், விதவிதமான செல்லப் பிராணிகள் அன்பான இடத்தைப் பிடித்திருக்கின்றன. மன அழுத்தத்தைக் குறைக்கிறது, வாழ்வின் மீது பிடிப்பை உண்டாக்குகிறது என செல்ல பிராணிகள் வளர்ப்புக்கான காரணங்கள்மேலும்

பெர்ஃபியூம், பாடி ஸ்ப்ரே, சென்ட், இப்படி நறுமண வகைகள் ஏராளம் இருந்தாலும், இயற்கை கிடைக்கும் ஜவ்வாதுவின் வாசனையே தனிதான். அது தனித்து தெரிவதற்கு காரணம் இயற்கை! வாசனைப் பொருட்களுக்கென பொட்டிக்குகள் அதிகரிப்பதற்கு காரணம், செயற்கை தீண்டாத அவற்றின் இயற்கை மணமே! மனிதர்களின்மேலும்

சாக்லேட், உணர்வுகளுடன் கலந்த உணவுப் பொருள். இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து, புத்தம் புது சுவைகளுடன் சாக்லேட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது, ஐ.டி.சி., நிறுவனம். சாக்லேட், ஏதோவொரு வகையான குதூகலத்தையும் அன்பையும், நம்முடன் பரிமாறிக் கொள்கிறது. அதனால்தான் எவ்வளவு விலை வைத்தாலும், சாக்லேட் பிரியர்கள்மேலும்

உங்கள் காதல் ஏற்றுக்கொள்ளப்படுவது, காதலின் தொடக்கமே தவிர, முடிவல்ல. காதல் என்பது கவனத்துடன் நீரூற்றி, பாதுகாத்து, பராமரிக்க வேண்டிய ஒரு உறவு. அப்படிச் செய்தால்தான் காதல் வாழ்க்கை சிறக்கும். இதோ அதற்கான வழிகள்… கவனம் தேவை தனக்கு பிடித்த ஆண் அல்லதுமேலும்

எங்கும் பசுமை, பளிங்கு போன்ற நீர், சுத்தமான காற்று, சுகமான பரிசல் பயணம், இவற்றுடன் சுவையான பழங்குடி சமையல் என சுற்றுலா பயணியரை ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது, பரளிக்காடு சூழல் சுற்றுலா. தமிழகத்தின் தென்கோடி கன்னியாகுமரியிலிருந்து, மகாராஷ்டிர மாநிலம் மும்பை வரை உள்ளமேலும்