வெளிநாட்டு உணவுகளை தேடிப்பிடித்து சுவைப்பவர்களுக்கு விருந்தளிக்க தொடங்கப்பட்டுள்ளது,  ராப்சிக் (wrapchic) உணவகம். நம்ம ஊர் காரசாரமும், மெக்சிகனின் பாரம்பரியமும் கலந்ததே  ராப்சிக். சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘வி.ஆர்.சென்னை’ மாலின் புட் கோர்ட்டில் அமைந்திருக்கிறது இந்த உணவகம். இந்தோ மெக்சிகன் ஸ்டைலே இந்தமேலும்

பெரிய விருந்துணவு என்றாலே சூப்புடன் தொடங்கினால் தான் நிறைவாக இருக்கும். பசியை தூண்டுவது மட்டுமல்ல, உணவின் சுவை மொட்டுகளையும் தூண்டி, விருந்தை சுவையாக்குகிறது சூப். உணவுக் கலாச்சாரத்தில், இன்றியமையாத உணவு வகை பட்டியலில் முதலில் இடம்பிடிப்பது, சூப். மேற்கத்திய உணவு மரபில்மேலும்

தென் ஆப்பிரிக்காவின் பாரம்பரிய உணவை சென்னையில் சுவைக்க வேண்டுமா? அப்படியென்றால் கலிட்டோஸ் செல்லலாம்! அப்படியென்ன ஸ்பெஷல்…? தீயிட்டு, வாட்டி சமைக்கும் பிளேம் கிரில்டு உணவுகளுக்குப் புகழ்பெற்றது, தென் ஆப்பிரிக்காவின் ‘கலிட்டோஸ்’ உணவகம். அண்மையில் வடபழனி, ஃபோரம் விஜயா மாலில் தனது கிளையை தொடங்கியதன்மேலும்

வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க, மழைக்காலத்திற்கு ஏற்ற ஆறு சாலட் ரெசிப்பிகளை உங்களுக்காக e1life.com பரிந்துரைக்கிறது. ஜில்லென்ற உணர்வை ஏற்படுத்தும் மழைக்காலம் இது. இந்நேரத்தில் சிலருக்கு அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும். உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைவே காரணம். மழைக்காலத்தில் ஊட்டச்சத்துமேலும்

செலினாவாக தமிழில் அறிமுகமாகி, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஹூமா குரேஷி. நடிப்பை போலவே, உணவின் மீதும் பெரும் காதல் கொண்டவர். ஹூமாவுக்குப் பிடித்த உணவுகள், அவரின் ஃபுட் ஸ்டைல் போன்ற சுவாரஸ்ய தகவல்கள் இங்கே! காலா திரைப்படத்தில் ரஜினியின்மேலும்

இயற்கையின் பேரழகு எங்கும் கொட்டிக் கிடக்கும் கேரளத்தின் ட்ரேட் மார்க் உணவு என்றால் புட்டும் கடலைக்கறியும். ஆரோக்கியமும் சுவையும் கொண்ட காலை உணவு இது. கேரளத்தின் பாரம்பரிய சுவையை நீங்கள் வீட்டிலேயே சுவைக்க,e1life.com அதற்கான செய்முறையை வழங்குகிறது .  வாழை இலையில்மேலும்

தமிழர்களின் பிரியமான பிரியாணிக்கு, அறிமுகம் தேவையில்லை. சென்னையின் எந்த மூலைக்குத் திரும்பினாலும், பிரியாணி கடைகளைத் தாண்டாமல் செல்ல முடியாது. இந்தியாவின் அத்தனை வகை பிரியாணிகளும் இங்கு கிடைக்கும் என்றாலும், நினைத்த உடனேயே சென்னைவாசிகளை சாப்பிட ஏங்க வைக்கும் சிறப்பு திண்டுக்கல் தலப்பாகட்டிமேலும்

மணம் கமழும் மசாலா உணவுகளை, ஆவி பறக்க மேசையில் பரிமாறும் போதே வாயில் நாவூற வைக்கிறது மாப்ள உணவகம்.  சென்னையில், நுங்கம்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய இடங்களில் கிளைகள் இருந்த நிலையில், கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் மற்றுமொரு கிளை, கடந்த வாரங்களில் திறக்கப்பட்டது. மேலும்

உணவு தயாரித்தலில் மிக முக்கியமானது சாதம் சமைப்பது. செய்முறை எளிமைதான். ஆனால் நினைத்த ரிசல்ட் கிடைப்பது சவால்.  ஏனெனில், சுவைமிக்க குழம்பு, தொடுகறி ஆகியவற்றை தயார் செய்துவிடுவோம். அதனோடு இணையப்போகும் சாதம் தயாரித்தலில் சறுக்கிவிடுவோம். அது மற்ற உணவுகளின் ருசியையும் கெடுத்துவிடும்.மேலும்

டீக்கடை என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் விஷயம், டீயும் பன்னும் தான். இவற்றுக்காகவே, பிரத்யேகமாக செயல்பட்டுவரும் உணவகமே, பாப்பா ரொட்டி. வேளச்சேரி பீனிக்ஸ் மாலின் ‘பலேடியம்’ பகுதியில் அமைந்திருக்கிறது, இந்த உணவகம். அப்படி இந்த உணவகத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா? பன்னும்,மேலும்