மண வாழ்வில் மகிழ்ச்சியை தக்க வைப்பதில், நிதித் திட்டமிடல் முக்கிய பங்காற்றுகிறது. பணத்தை சரியாக கையாளாதது, பணத்தைப் பற்றிய தவறான மனோபாவம், சேமிப்பு மற்றும் செலவு பற்றி தம்பதியருக்குள் வேறுபட்ட கருத்துகள், இவையெல்லாமே மண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பொதுவாகவே, பணத்தைமேலும்

தம்பதியருக்கு, தங்களுடைய நேரத்தை சரியான முறையில் நிர்வகிக்க தெரியவில்லை எனில், அது படிப்படியாக மண உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குடும்பத்தின் மகிழ்ச்சியும், தம்பதியரின் நெருக்கமும் மறைய தொடங்கும். மாறாக, நேரத்தை சரியாக கையாளத் தெரிந்துகொண்டால், மணவாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு எப்போதும் குறைவிருக்காது.மேலும்

திருமணமான தம்பதியரோ காதலர்களோ, இருவருக்குள்ளும் பிடித்த விஷயங்கள் ஆயிரம் இருக்கும். ஆனால், வாழ்க்கைத் துணைவர் அல்லது காதலரிடம் பிடிக்காத ஒன்றிரண்டு விஷயங்கள், அந்த உறவின் நெருக்கத்தையே கெடுத்து விடக்கூடும். இந்த பிடிக்காத விஷயங்கள், நடத்தை முறைகள் பற்றி, உங்களுடைய விமர்சனத்தை, அதாவதுமேலும்

திருமணம் என்னும் வாழ்நாள் உறவு வெற்றிகரமாக அமைய வேண்டுமானால், அதற்கு தம்பதியர் இருவரும் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும். ஒரு மரம் வளர்ந்து செழிக்க, நீருற்றி, பாதுகாத்து, பராமரிக்க வேண்டியது எப்படி அவசியமோ, அதுபோல திருமண உறவும் அக்கறையுடன் போஷித்து வளர்க்கப்பட வேண்டியமேலும்

பொதுவாக நாம் கூறும் வார்த்தைகள் ஒரு உறவை வளர்க்கவும் உதவும், முறிக்கவும் உதவும். முக்கியமாக, தம்பதியருக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் சில வார்த்தைகள், இருவரையும் காயப்படுத்தி விடும். முதலில் பேசிவிட்டு பிறகு வருத்தப்படுவதற்கு பதில், வாழ்க்கைத் துணைவரிடம் பேசக்கூடாத நச்சு வார்த்தைகள் எவை என்பதைமேலும்

சமீப காலங்களில், சராசரியாக  25 முதல் 35 வயது வரை உள்ள தம்பதியர்  பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் திருமணமான ஆறு மாதத்திலிருந்து, 2 வருடங்களுக்குள், அதாவது புதுமண தம்பதியர் அதிகளவில் விவாகரத்துக் கோருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிகரிக்கும் விவாகரத்துமேலும்

வீட்டுப் பாடத்தில் உதவி செய்வது தொடங்கி, அவர்களின் அன்றாட தேவைகளான டயப்பர் மாற்றுவது, குளிக்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது, கதை சொல்வது, தூங்க வைப்பது என, குழந்தை வளர்ப்பில்  சமமாக பங்கெடுக்கும் இன்றைய இளம் அப்பாக்கள் தங்களின் அனுபவங்களை e1life -யிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.மேலும்

பரிசுகள் இல்லாமல் திருமண நிகழ்வு நிறைவடைவதில்லை. திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள், மணமக்கள் வீட்டார் இருவருமே பரிசுகளை பரிமாறிக் கொள்வது, நம் கலாசாரத்தின் முக்கிய அம்சம். அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்துபவை பரிசுகள். ஏதோவொரு பரிசு என்று கடமைக்காக கொடுக்காமல், அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி,மேலும்