எல்லாமே ஸ்மார்ட் ஆகிவரும் இக்காலத்தில், சமையலறைகளும் ஸ்மார்ட் ஆகி வருகின்றன. உள் அலங்காரத்தில் மட்டுமில்லாமல், சமயலைறையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், பர்னிச்சர்கள், கட்டுமானப் பொருட்கள் என அனைத்திலுமே மக்கள் புதுமைகளையும் மாற்றங்களையும் விரும்புகின்றனர். தற்போது பிரபலமாக இருக்கும் சமையலறை டிரெண்ட்கள் பற்றி e1life.comமேலும்

பேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கவும், விளையாடவும் மட்டுமல்ல, பாடங்களை கற்றுக்கொள்ளவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும் கூட ஸ்மார்ட்போன்களும் டேப்லெட்களும் உதவும். ஸ்மார்ட்போன் செயலிகளை பயன்படுத்தி பள்ளிப்பாடம் முதல் ஆய்வுப்பாடம் வரை கற்றுக்கொள்ளலாம். உங்கள் வேலைத்திறன்களை வளர்த்துக்கொள்ளவும், புதிய நுட்பங்களைமேலும்

சமீபத்தில் இந்திய அரசு, இந்தியாவில் இ-சிம் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அதிரடியாக களத்தில் குதித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். சமீபத்தில் வெளியிட்ட ஐபோன் XS, XS MAX மற்றும் XR ஆகிய மூன்று ஐபோன்களிலும், புதிய தொழில்நுட்பமான இ-சிம் வசதியை அறிமுகம்மேலும்

இ-மெயில் மூலம் நீங்கள் அனுப்பும் செய்தி, அதைப் பெறுபவரிடம் உங்களை பற்றிய அபிப்பிராயத்தையும் உருவாக்குவதால், இ-மெயில் எழுதுவதில் சில விதிகளை கடைபிடிப்பது அவசியம். டிஜிட்டல் வடிவ கடிதம் தான், இ-மெயில். வேலைக்கு விண்ணப்பிப்பது தொடங்கி, அலுவல் தொடர்பான வேலைகள் மற்றும் தனிப்பட்டமேலும்

இன்றைய இளைஞர்கள் எதில் அப்டேட்டாக இருக்கிறார்களோ இல்லையோ, புதிய தொழில்நுட்ப சாத்தியங்களை, அவற்றை பயன்படுத்தும் வழிகளை  தெரிந்துகொண்டே இருக்கிறார்கள். இன்றைய நிலையில், டிரெண்டியாக இருக்க இளைஞர்கள் வைத்திருக்க வேண்டிய ஐந்து கேட்ஜெட்களை e1life.com உங்களுக்காக வரிசைப்படுத்துகிறது.   மியூஸிக் கேப்! ஹெட்செட்,மேலும்

உங்கள் ரசனைக்கேற்ற இயற்கையான பொருட்களை கொண்டு வீட்டை அலங்கரிப்பதன் மூலம், புதுமையான பசுமைச் சூழலை வீட்டிலும் உருவாக்கலாம். அதற்கான யோசனைகளை e1life.com வழங்குகிறது.    பொதுவாகவே நாம் இயற்கையை நேசிப்பவர்கள்.  இயற்கையை ரசிப்பதற்காக  பூங்கா, கடல், காடு, வயல்வெளி, தோட்டம் போன்ற பசுமைமேலும்

‘இருப்பதில் நிறைவு கொள்’ என்பார்கள். உலக அளவில் பிரபலமாக இருக்கும் ‘மினிமலிஸ்ட் லைஃப் ஸ்டைல்’ என்கிற வாழ்க்கை முறையும் அதே கோட்பாட்டைத்தான் எடுத்துரைக்கிறது. அது பற்றிய விவரங்களை இனி பார்க்கலாம்.  நீங்கள் தூங்கி எழுந்திருக்கும் போது, பொருட்களால் எப்போதும் அடைந்து கிடக்கும்மேலும்

பல்வேறு அளவுகளில், விதவிதமான சிறப்பம்சங்களுடன், 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை விலைகளில், பல வகையான லேப்டாப்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றில் உங்களுக்கு தேவையான லேப் டாப் மாடலை தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபமல்ல. பொதுவாக, உங்கள் தேவை மற்றும்மேலும்

வழக்கமான புளுடூத் ஸ்பீக்கர்களில் இருந்து சற்றே மாறுபட்ட வடிவமைப்புடன் வந்திருக்கிறது ‘நாய்ஸ்’ நிறுவனத்தின் புதிய  ‘அக்வா மினி’ புளுடூத் ஸ்பீக்கர். கவனத்தை ஈர்த்திருக்கும் இந்த ஸ்பீக்கரின் சாதக பாதகங்களை இங்கே பார்க்கலாம்.  எப்போதும் இயர்போன் அணிந்து இசை கேட்பதும், அழைப்புகளுக்கு பதில்மேலும்