டெனிம் ஸ்டைலில் கலக்குங்கள் டியூட்! இதோ ஐடியாஸ்…

டெனிம் ஸ்டைலில் கலக்குங்கள் டியூட்! இதோ ஐடியாஸ்…

கர்வம் தரும் அளவிற்கு, கம்பீரத்தை அளிக்கும்  டெனிம் ஆடைகள் இன்று பெண்களின் மோஸ்ட் ஃபேவரிட் ஆடையாக இருக்கிறது. டெனிம் இல்லாத வாட்ரோப், அலங்கரிக்கப்படாத மணப்பெண் போன்றது எனலாம். பெண்களின் ஸ்டைல் ஃபேக்டரான டெனிமை, ஜீன்ஸ் பேன்ட் ஆக மட்டுமே பலரும் அணிகின்றனர். வெறும் பேண்ட் மற்றும் டீ-சர்ட் என அலுத்துப்போன காம்பினேஷனை மாற்றுங்கள். இதோ அசத்தலான ஸ்டைல் ஐடியாஸ்!

– ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g